சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அனுமதி
(UTV | கொழும்பு) –இன்று நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கிறிஸ்தவ கைதிகளுக்கு மாத்திரம் பார்வையாளர்களை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கிறிஸ்தவ கைதிகளுக்கு பார்வையாளர்களை...