Tag : featured

உள்நாடு

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இடம்பெறும் முதலாவது ஊடக சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின்...
உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரிஷாட் எம்.பி!

(UTV | கொழும்பு) – அம்பாறை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அங்குள்ள குறைகளை கேட்டறிந்து வைத்தியசாலையின் அபிவிருத்திகள்...
உள்நாடு

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழகக் கல்வியை பயன்படுத்தும் திட்டம் – ரணில் விக்ரமசிங்க.

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

UPDATE: தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் – நாடு முழுவதும் மின் தடை!

(UTV | கொழும்பு) – UPDATE:  நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தடை காரணமாக சில பகுதிகளில் நீர் வழங்கலில் தடை ஏற்படலாம் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது. எனவே நீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர்ப்பாவனையாளர்களை...
உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளம் – ஜனாதிபதி பணிப்புரை.

(UTV | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.1700 அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தரவும்! பெருந்தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு தோட்டத் தொழிலாளர்களின்...
உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கூட்டு இமாலய பிரகடனம்!

(UTV | கொழும்பு) – உலக தமிழ் மன்றமும் முக்கிய பௌத்த துறவிகளும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கூட்டு இமாலய பிரகடனத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

(UTV | கொழும்பு) – அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை ...
உள்நாடு

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த புதிய இடம் – ரணில் விக்ரமசிங்க.

(UTV | கொழும்பு) – இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு இன்று (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில்...