Tag : featured

உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

(UTV | கொழும்பு) – பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்....
உள்நாடு

யாழ் சிவில் சமூக அமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!

(UTV | கொழும்பு) – வடமாகாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ். சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது....
வகைப்படுத்தப்படாத

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!

(UTV | கொழும்பு) – வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில்...
உள்நாடு

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது – ரணில் விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) –     வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் சுட்டிக்காட்டினார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தைப்பொங்கலுக்கு பின் அரச ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி என்கிறார் ஜனாதிபதி!

(UTV | கொழும்பு) – நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில்...
உள்நாடு

வடக்கிற்கு விரையும் ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)

(UTV | கொழும்பு) – இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி,  346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன்  92 ரக...
உள்நாடுசூடான செய்திகள் 1

அதாவுல்லாஹ்வின் கட்சிக்குள் குழப்பம்? பதவி விலகிய மகன் ஸகி

(UTV | கொழும்பு) – நூருல் ஹுதா உமர் தேசிய காங்கிரஸின் உதவி  செயலாளர் நாயகமும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிரேஷ்ட புதல்வர் அதாஉல்லா...
உள்நாடு

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

(UTV | கொழும்பு) – இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். அதன்படி, அதன் தலைவராக நீதிபதி டபிள்யூ. எம். என். பி. இத்தவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய...
உள்நாடு

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) – நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை...