Tag : featured

உள்நாடு

செங்கடலுக்கு பாதுகாப்பு கப்பலை அனுப்பியதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

(UTV | கொழும்பு) – ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள கடற்படைக் கப்பலை அனுப்பும் இலங்கையின் முடிவுக்கு மேற்கு ஆசிய நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. செங்கடலில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வினாத்தாள் வெளியான சம்பவம் – CID விசாரணை தீவிரம்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று...
உள்நாடு

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) – பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10...
உள்நாடு

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி!

(UTV | கொழும்பு) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன்,  ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இளவரசி ஆனின் கணவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலில் களமிறங்கும் ரணில்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. எதிர்வரும்...
உள்நாடு

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் – ரஞ்சித் சியம்பலாபிடிய

(UTV | கொழும்பு) – இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை...
உள்நாடு

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க திட்டம்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் 5 வருடங்கள் நீடிக்க ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருக்கலாம் என தமிழ்மக்கள் தேசிய குட்டானி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

(UTV | கொழும்பு) – பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு...
உள்நாடு

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை!

(UTV | கொழும்பு) – புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில்...
உள்நாடு

யாழில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

(UTV | கொழும்பு) – தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  பிரதிநிதிகளுக்கும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று  கலந்துரையாடல்...