Tag : featured

உள்நாடுசூடான செய்திகள் 1

சபைக்கு வர மாட்டேன்- சிறையிலிருந்து கெஹலிய

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்நி யமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து சற்றுமுன்னர் அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...
உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

(UTV | கொழும்பு) – 2023ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் நடாத்திய கிராத் போட்டியின் முதலாம் கட்ட பரிசளிப்பு விழா பெப்ரவரி 17ஆம் திகதி திருகோணமலை, மூதூர் ஸாரா மண்டபத்தில் இடம்பெற்றது. 600 போட்டியாளர்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமாகியுள்ளார். அவர் தனது 83ஆவது வயதில் காலமானதாக தெரியவருகிறது. 1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா,...
உள்நாடுசூடான செய்திகள் 1

“சனத்தின் மரணத்தில் சந்தேகம்- மனைவியின் திடீர் முடிவு”

(UTV | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

(UTV | கொழும்பு) – சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜிநாமா செய்துள்ளார். இராஜிநாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். சுகாதார அமைச்சு பதவி காலத்தில் மருந்துகளை முறைகேடா இறக்குமதி செய்த குற்றச்சாட்டில்...
உள்நாடு

தாய்லாந்து பிரதமரை வரவேற்ற ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் அவரது குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான...
உள்நாடு

இலங்கைக்கு வந்த தாய்லாந்து பிரதமர்!

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கைது

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து  வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்ற...
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் யார்? – மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி...