Tag : featured

உள்நாடு

ஜனாதிபதிக்கும் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ள்ஸ் மிசெலுக்கும் (Charles Michel) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பேர்லின் நகரில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்...
உள்நாடு

வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன்...
உள்நாடு

ஜனாதிபதியின் – மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி.

(UTV | கொழும்பு) –   இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....
உள்நாடு

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில்...
உள்நாடு

ஜேர்மனி புறப்பட்டார் ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மனி நோக்கி புறப்பட்டார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட...
உள்நாடு

நவம்பரில் ஜனாதிபதியின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரை !

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
உலகம்

உக்ரைன் மக்கள் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) – ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் இடம்பெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள...
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாணய நிதியத்துடான் நாளை பேச்சுவார்த்தை!

(UTV | கொழும்பு) – கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை நிறைவு செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நாளை செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1விளையாட்டு

மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்ஜின் பணம் இன்னும் கிடைக்கவில்லை!

(UTV | கொழும்பு) – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றிய மைதான பராமரிப்பாளர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜினால் அறிவிக்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் இதுவரை கிடைக்கவில்லை என...
உள்நாடு

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

(UTV | கொழும்பு) – நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கையர்களிடமும்...