Tag : featured

உள்நாடு

அமைச்சர் ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) – அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த குழு...
உள்நாடு

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – சவாலுக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்...
உள்நாடு

இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – ரணில் விக்கிரமசிங்க.

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர்...
உள்நாடு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ 95 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை3,565 ரூபாயாக...
உள்நாடு

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!

(UTV | கொழும்பு) – ஹமாஸ் பிடியில் சிக்கிய இலங்கையர் உயிரிழப்பு ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஜித்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாம்200: மனோவுக்கு அழைப்பில்லை- தொடர்புகொண்ட ரணில்

(UTV | கொழும்பு) –    எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், “நாம்-200” என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இன்று...
உள்நாடு

சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

(UTV | கொழும்பு) – அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

BreakingNews: எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம்

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

BreakingNews: டயானா கமகேவின் வழக்கு தள்ளுபடி!

(UTV | கொழும்பு) –   சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி குறித்த போராட்டங்கள்...