Tag : featured

உள்நாடு

தேயிலை ஏற்றுமதிக்கு புதிய வழிமுறைகள்

(UTV | கொழும்பு) – பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்தல் பல்வேறு வழிமுறைகளின் மூலம் நடைபெற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....
உள்நாடு

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலின் பிரகாரம் தீ விபத்துக்குள்லாகியுள்ள ‘MT New Diamond’ எரிபொருள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேற்றுவதற்கான முடிவை எட்ட வேண்டிய...
உள்நாடு

மரண தண்டனை கைதி மந்திரியாக பதவிப் பிரமாணம் [UPDATE]

(UTV | கொழும்பு) – மரண தண்டனை கைதியாக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். ———————————————————–[UPDATE 11.50 AM] பிரேமலால் ஜயசேகர...
உள்நாடு

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

(UTV | கொழும்பு)- MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
உள்நாடு

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு

(UTV | கொழும்பு) – MT New Diamond கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நேற்றைய தினம் இலங்கைக்கு வருகைத் தந்த பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று(07)...
உள்நாடு

MT New Diamond : தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு

(UTV | கொழும்பு) – நிவ் டயமன் (MT New Diamond) கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தளபதி தெரிவித்திருந்தார்....
உள்நாடு

MT New Diamond தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு

(UTV | கொழும்பு) – கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் (MT NEW DIAMOND) கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள்...
உள்நாடு

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV | அம்பாறை) – கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND எண்ணைக்கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது...
உள்நாடு

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

(UTV | கொழும்பு) –  தற்போது ‘MT NEW DIAMOND’ கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ காரணமாக இலங்கை கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை. இந்த கப்பல் இப்போது இலங்கையின்...
உள்நாடு

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி

(UTV | அம்பாறை) – “MT NEW DIAMOND“ என்ற கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் காணாமல் போயிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது....