கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. BE INFORMED WHEREVER...