Tag : featured 2

உள்நாடு

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பிறப்புச் சான்றிதழ் இன்றி தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்...
உள்நாடு

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

(UTV | கொழும்பு) –  நாட்டு மக்களுக்கு தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான குழுவொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கடும்...
உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் சட்டம் பற்றிய அடிப்படைக்கல்வியை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி சாதாரண தர மாணவர்களுக்கு சட்ட அறிவை...
உள்நாடு

மஹிந்தவின் பயணத்தடை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20...
உள்நாடு

முட்டையின் விலை குறைப்பு !

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முட்டையின் விலையை குறைக்க தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் படி முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு...
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளி நாட்டிற்கு பயணம்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதன் படி அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்துவெளிநாட்டிட்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கிடைத்த...
உள்நாடு

ஏலக்காயின் கேள்வி

(UTV | கொழும்பு) –  நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைவடைந்துள்ளதன் காரணமாக சந்தையில் ஏலக்காயில் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ஏலக்காயின் விலை பன்னிரண்டாயிரம் முதல் பதினான்காயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது....
உள்நாடு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் நடவடிக்கை 

(UTV | கொழும்பு) –   பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பெஹலியகொட மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது.

(UTV | கொழும்பு) – பெஹலியகொட மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும்...
உள்நாடு

தரம் 05 புலமை பரிசில் பெறுபேறுகள் 02 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) – நேற்று இடம்பெற்ற தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் 02 மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பு 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை...