பிரதமராகிறார் மஹிந்த ? தீவிரமாகும் கொழும்பு பாதுகாப்பு!
(UTV | கொழும்பு) – பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெறவுள்ளாரென்றும் அதற்காகவே கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது....