’96’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?
(UTV|INDIA)-முதல்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படமான ’96’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்த டீசரில் விஜய் சேதுபதி – த்ரிஷா இருவரும் படத்தில் ஒரு வார்த்தை...