1,80,988 டெங்கு நோயாளர்கள் பதிவாகயுள்ளனர்
(UTV|COLOMBO)-இவ்வருடத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது. அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் , அது நூற்றுக்கு...