Tag : 75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி

சூடான செய்திகள் 1வணிகம்

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி

(UTV|COLOMBO)-பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்களாகும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். இவற்றின் வர்த்தக பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்...