Tag : 500 கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கல் கண்டுபிடிப்பு…

சூடான செய்திகள் 1

500 கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கல் கண்டுபிடிப்பு…

(UTV|COLOMBO) பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து  500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. பெஹலியகொட...