Tag : 5 மணித்தியால நீர்வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

சூடான செய்திகள் 1

5 மணித்தியால நீர்வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

(UTV|COLOMBO)-பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (31), 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், இன்று காலை 9 மணிமுதல் இரவு 12 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது....