5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு
(UTV|COLOMBO)-நேற்று (31) நள்ளிரவு முதல் சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [alert color=”faebcc” icon=”fa-commenting”]...