Tag : 48 மணி நேர பணிபுறக்கணிப்பு உறுதி-புகையிரத தொழிற் சங்க ஒன்றியம்

சூடான செய்திகள் 1

48 மணி நேர பணிபுறக்கணிப்பு உறுதி-புகையிரத தொழிற் சங்க ஒன்றியம் 

(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால் குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த புகையிரத தொழிற் சங்க ஒன்றியம்  தெரிவித்துள்ளது. இதன்படி ரயில் சாரதிகள்,காவலார்கள்,கட்டுபாட்டாளர்கள் மற்றும் ரயில் நிலைய அதிபர்களும் குறித்த பணிபுறக்கணிப்பில்...