வகைப்படுத்தப்படாத48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைதுJuly 3, 2017 by July 3, 2017056 (UDHAYAM, COLOMBO) – இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது...