Tag : 24 மணிநேரம் இடைநிறுத்தப்படவுள்ள நீர் விநியோகம்

வகைப்படுத்தப்படாத

24 மணிநேரம் இடைநிறுத்தப்படவுள்ள நீர் விநியோகம்

(UTV|COLOMBO)-அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோகப் பிரதான குழாய் கட்டமைப்பில் திருத்தநடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் காலை 9.00 மணியிரையிலான...