Tag : 21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு

வணிகம்

21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன....