Tag : 2020 ஆம் ஆண்டு

வகைப்படுத்தப்படாத

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

(UTV|COLOMBO)-2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளர். அம்பாறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....