Tag : 2019-ம் ஆண்டுடன்

விளையாட்டு

2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான்

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் லீமான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது....