2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்
(UTV|COLOMBO)-2019 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நவம்பர் மாதம் 8ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட இருந்த போதிலும், அது நவம்பர் மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளது....