Tag : 1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்!

வகைப்படுத்தப்படாத

1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்!

(UTV|LONDON)-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது....