19 வயதுடைய இளைஞரால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
(UTV|COLOMBO)-தங்கொட்டுவ காவல் துறை பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடந்த ஜுலை மாதம்...