Tag : 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

சூடான செய்திகள் 1

18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவைக்குரிய 18 அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான நிகழ’வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர்...