Tag : 130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

சூடான செய்திகள் 1

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

(UTV|COLOMBO)-அரச சேவைக்கு 4,130 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி...