Tag : 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

சூடான செய்திகள் 1

13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பாதுக்கை பகுதியில் வைத்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபரிடம் இருந்து 1.1 கிலோகராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     [alert...