வகைப்படுத்தப்படாதகளிமண் குழிக்கு பலியான 11 வயது சிறுமிMay 25, 2017 by May 25, 2017050 (UDHAYAM, COLOMBO) – தங்கொடுவ – மெடிகோடுவ பிரதேசத்தில் களிமண் குழியொன்றில் நீராட சென்ற 11 வயது சிறுமியொருவர் அதில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுப்பரமணியம் நிலக்ஷி என்ற தங்கொடுவ தாபரகுளிய பிரதேசத்தை சேர்ந்த ஓடு...