10 ரூபாய் குறைப்பது தொடர்பில் முச்சக்கரவண்டி சங்கங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு
(UTV|COLOMBO)-ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று தடவைகள் எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால், முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் முச்சக்கரவண்டிச் சங்கங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன. இவ்வாறு...