உள்நாடுமுகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொரோனா பரிசோதனைJanuary 6, 2021 by January 6, 2021035 (UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்று(05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....