Tag : ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

சூடான செய்திகள் 1

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டியவில், லங்சியாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக...