Tag : ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது

உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது

(UTV|கொழும்பு) – மொனராகலை-பன்சல் வத்த பிரதேசத்தில் இருந்து மொனராகலை நகருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் 12.820 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 4 சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்....