உள்நாடுஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைதுFebruary 2, 2020 by February 2, 2020043 (UTV|கொழும்பு) – பாதாள உலகக்குழுத் தலைவரான ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....