ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று
(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இரவு 7 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில்...