ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை
(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கையை இன்று(28) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் எரான் விக்ரமரத்னவின் தலைமையிலான குழு இந்த...