Tag : வேட்பு மனு

வகைப்படுத்தப்படாத

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளன. கடந்த 18ம் திகதி இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று மாவட்ட செயலகங்களில்...