Tag : வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

சூடான செய்திகள் 1

வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

(UTV|COLOMBO)-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு 14 மில்லியன்ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்தவேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மத்தியமாகாணத்தில் 349 பிள்ளைகளுக்காக 87 லட்சம் ரூபா பெறுமதியான...