Tag : வெற்றிலைப் பொதியொன்றின் விலை அதிகரிப்பு

வணிகம்

வெற்றிலைப் பொதியொன்றின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவித்து 30.00 ரூபாவிற்கு விற்கப்படும் வெற்றிலைப் பக்கெட்டு ஒன்றின் விலையினை 10.00 ரூபாவினால் அதிகரிக்க விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளார். அதன்படி, நாடளாவிய ரீதியில் 30.00 ரூபாவிற்கு விற்பனையாகும் வெற்றிலைப் பக்கெட்டு பொதியானது...