வீதி மின்குமிழ்கள் முகாமைத்துவ வேலைத்திட்டம்
(UTV|COLOMBO)-நாட்டில் வீதி மின்குமிழ்கள் தொடர்பான தேசிய திட்டமொன்று வகுக்கப்படவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. பிரதேச பொதுமக்கள் ஆலோசனை தொடர்க்கூட்டங்கள் பல இது தொடர்பில் இடம்பெறவுள்ளன. அனைத்து...