Tag : விஷேட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 50 பேர் கைது

சூடான செய்திகள் 1

விஷேட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 50 பேர் கைது

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது...