Tag : விபத்தில்

சூடான செய்திகள் 1

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

(UTV|COLOMBO) இன்று (18) அதிகாலை கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் ஒன்று...
சூடான செய்திகள் 1

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்று மாவனெல்லை – பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35  வரையில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்தவர்களில் 35 பேர் மாவனெல்லை...
வகைப்படுத்தப்படாத

உலங்கு வானுர்தி விபத்தில் 8 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் உலங்கு வானுர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் பலியாகினர். இந்தோனேசிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவில் மத்திய ஜாவா மாகாணத்தில் தமாக்கங்க் மாவட்டத்தில்...
கேளிக்கை

விமான விபத்தில் நடிகர் ஷாருக்கான் பலியா? உண்மை விபரம் இதோ

(UDHAYAM, COLOMBO) – பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் பலியாகிவிட்டதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்....
வகைப்படுத்தப்படாத

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் பலி

(UDHAYAM, COLOMBO) – பெந்தொட்ட பிரதேசத்தில் இன்று அதிகாலை(29) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து காலி திசை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும், எதிர்...
வகைப்படுத்தப்படாத

விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற பொலிஸ் அதிகாரியொருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் நோட்டன் ஹட்டன் பிரதான பாதையில் ஒஸ்போன்...
வகைப்படுத்தப்படாத

பஸ் விபத்தில் காயமுற்ற 23 பேர் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – நுவரெலியாவில்  இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வழியாக பட்டிபொல வரை சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியே 18.05.2017 பிற்பகல்...
வகைப்படுத்தப்படாத

பொலன்னறுவையில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – பொலன்னறுவை – பெந்திவேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே உந்துருளியில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதியமையே இந்த விபத்துக்கான...