Tag : விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்

சூடான செய்திகள் 1

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகள் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள்...