வாத்துவை விருந்துபசாரத்தில் தொடரும் மர்மங்கள்
(UTV|COLOMBO)-வாத்துவை கரையோர விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தை அடுத்து திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார். அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த மேலும் மூன்று பேர் ஏற்கனவே...