Tag : வரவு செலவுத் திட்ட தயாரிப்பு

வணிகம்

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு

(UTV|COLOMBO)-2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவு குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளும் பணி இந்த வாரத்துடன் பூர்த்தி செய்யப்படவுள்ளது. பல அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்...