வட இந்தியாவை தாக்கிய சூறாவளியில் 40பேர் பலி
(UTV|INDIA)-வட இந்தியாவை பாரிய சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக டில்லியில் புழுதி புயல் வீசியுள்ளதுடன், கடும் மழையும் பெய்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாகவும் இந்திய செய்திகள்...