லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு
(UTV|COLOMBO) கொழும்பில் குறைந்த வசதிகளுடன் கூடிய பிரதேசங்களை புற நகர் பிரதேசமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன், நகர் புற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(12) பயனாளிகளிடம்...