Tag : ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

சூடான செய்திகள் 1

ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

(UTV|COLOMBO)-காலஞ்சென்ற பிரபல பாடகர் மற்றும் நடிகரான ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று (11) மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலை நடைபெற உள்ள சடங்குகளை அடுத்து கல்கிஸ்ஸ மாயனத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....