Tag : ரீ-கப் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

விளையாட்டு

ரீ-கப் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாசிக்குடாவில் சர்வதேச சைக்கிளோட்டப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீலங்கா ரீ-கப் ஏற்பாடு செய்துள்ள இந்த சைக்கிள் ஓட்டப்போட்டி இரு தினங்களாக இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. பாசிக்குடாவில் இருந்து இன்று ஆரம்பமாகும் இந்த சைக்கிளோட்டப் போட்டி...